சரி, நம்ம நிலாவுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைப் பார்த்தோம், இப்போ இதை கொஞ்சம் சூரியன் வரைக்கும் எக்ஸ்டன்ட் பன்னுவோம், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர். இதை கொஞ்சம் பெருசா அனலைஸ் ப்ன்னுவோம்.
இனி வரும் அத்தனை postலையும் நாம் பயன்படுத்தப்போகு வாகனம்,
கார் ; இன்னோவா
வேகம்: நொடிக்கு (மணிக்கு அல்ல) 100 கிலோ மீட்டர்
பெட்ரோல்: சுரபி (எப்பவும் தீராது)
சரி நம்ம கார்ல இந்த வேகத்துல போனா ( கோயம்புத்தூர்ல இருந்து சென்னை போக 5 செகண்ட் போதும்) சூரியனை அடைய எவ்வளவு நேரம் ஆகும், சின்னதா ஒரு கால்குலேசன்,
நேரம் = தூரம் / வேகம்
நேரம் = 150000000 (15 கோடி km) / 360000 ( 3 லட்சத்து 60 ஆயிரம் km per/hour)
சுமாரா ஒரு 416.6 மணிநேரம் ஆகும் (அதாவது 17 நாட்கள்)..பூ...இவ்வளவு தானா....கொஞ்சம் யோசிங்க நம்ம வைத்திறக்கிறது ஹைப்போத்திட்டிக்ல் கார் (அதாகப்ப்ட்டது,அப்படி ஒரு கார ந்ம்ம இன்னும் கண்டுபுடிக்கள)..ஒரு வேளை நம்ம ஒரு சூப்பர் சானிக் Air Craft டை எடுத்துட்டு போனா எவ்வளவு நேரம் ஆகும், ஏனா நம்ம கிட்டத்தான் அது இருக்கே...எத்தனை நாள் வாடைகைகு கேற்க்கிறது நம்ம அரசாங்கத்துகிட்ட....
நேரம் = 150000000 (அதே 15 கோடி) / 3600 (நொடிக்கு 1 கிமீ (1 km/sec))
சுமார் 41666ம்ணிநேரம் ஆகும், அதாவது 1736 நாள், அப்படினா 4.7 வருசம். இது போரதுக்கு மட்டும், திரும்பி வர 4.7 ஆக மொத்தம் 10 வருசம் (சும்மா ஒரு ஆறு மாசம் எக்ஸ்ட்ரா)... 10 வருசம் வாடகைக்கு கிடைக்குமா?.ஆனா ஒளி வேகத்தில் போனா 8 நிமிசம் தான். இதை இன்னும் பிரமாண்டமா பார்க்கனும்னா, மனிதன் சாதாரனமா 5 km/hr வேகத்துல நடக்கிறான், அப்படினா அவ்ன் பிறந்ததில் இருந்து நடக்க ஆரம்பிச்சா சூரியனை அடைய எத்தனை வருசம் ஆகும்,
நேரம் = 150000000/5
3 கோடி மணிநேரம் ஆகும்,அதாவது 3424 வருடங்கள் ஆகும்! நமக்கு இங்க இருந்து பார்த்தா சூரியன என்னமோ ஒரு சாப்பாட்டு தட்டு சைஸ் தான் இருக்கு, ஆனா அது உண்மையில எவ்வளவு பெருசுனா, அதுக்குள்ள 10 லட்சம் பூமியை போட்டு அமுக்கிடலாம் (கொஞ்சம் கண் மூடி உங்க மனத்திரையில் பாருங்க),அவ்வளவு பிரமாண்டம்
இந்த ரிங்குக்குள்ள ஒரு 100பூமியை போட்டுடலாம். இந்த ரிங்கோட சைஸ் சூரியனின் கோபத்தை பொருத்து மாருபடும். சரி இனி மற்ற கோள்களின் அல்லது நட்சத்திரத்தின் தூரத்தை ஒப்பிட நமக்கு கிலோ மீட்டர் ஸ்கேல் (km) ஒத்து வராது, அதுக்கு பதிலா அஸ்ட்ரானமிக்கல் யுனிட்டை (AU) தான் பயன்படுத்துவோம் (ஒரு சில போஸ்ட்(post) அப்புறம் இதுவும் மாறிடும்)...சரி ஒரு AU னா 15 கோடி கிலோ மீட்டர், அதாவது சூரியனுக்கும் நம்க்கும் உள்ள தூரம். 10 AU னா 10*15 கோடி km = 150 கோடி km,புரியுதா. கீழ உள்ள படத்தை பாருங்க, நம்ம பூமிக்கும் மற்ற கோள்களுக்கும், அடுத்த சூரியனுக்கும் (நட்சத்திரம்) உள்ள தூரம் AUல் உள்ளது, அதை கிலோமீட்டருக்கு மாத்திப் பாருங்க (கொஞ்சம் கண் மூடி ரசியுங்க)

by
அபி